Alumni Registration (Mechanical)
Add byadminStart Date1st August 2020 11:11am
End Date1st August 2022 11:11am
Event VenueOnline
இயந்திரவியல் துறையில் 1984 முதல் 2020 வரை பயின்ற மாணவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. எனவே முன்னாள் மாணவர்கள் கீழ்கண்ட Link மூலமாக தங்களது விவரங்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
For Alumni Registration (Mechanical) : https://forms.gle/Nr5gVPM9csG1x42L7
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Facebook Link மூலம் நமது துறையில் இணையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Facebook link : www.facebook.com/lapcmechanical
நன்றி
துறைத்தலைவர்
இயந்திரவியல் துறை
லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி.
கே.ஆர்.நகர், கோவில்பட்டி – 628 503.
குறிப்பு : இந்த தகவலை தங்கள் உடன் படித்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.