Department of Science and Humanities is organizing Easy English(Contd..)!!

Add byadmin
Start Date2nd September 2021 9:54pm
End Date4th September 2021 9:54pm
Event VenueOnline

Department of Science and Humanities is organizing Easy English(Contd...)!!                      இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுவதை அறிவீர்கள். கடந்த 21.08.2021 அன்று *"Easy English"* என்ற தலைப்பில் ஆங்கில பயிற்சி நடைபெற்றது.ஆங்கில பயிற்சி மேலும் அவசியம் என்று பல மாணவர்கள் தெரிவித்திருப்பதால் அவ்வப்போது ஆங்கில பயிற்சியைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் சனிக்கிழமை 04.09.2021 மாலை 5 மணிக்கு *"Easy English"* ஆங்கிலப்பயிற்சி தொடர இருக்கிறது. அனைத்து மாணவர்களும் பங்கேற்று பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள Registration Link-ஐ பயன்படுத்தி பதிவு செய்யவும்.

*Registration Link https://forms.gle/rfdVMBhC8aUWDidu8

May be an image of one or more people and text that says

News & Events


  • 14th September 2021
    LAPC - FOUNDER'S DAY CELEBRATION EVENTS - 2021

    LAPC - FOUNDER'S DAY CELEBRATION EVENTS - 2021:              &nbs...
    :: readmore


  • 2nd September 2021
    Department of Science and Humanities is organizing Easy English(Contd..)!!

    Department of Science and Humanities is organizing Easy English(Contd...)!!      &nbs...
    :: readmore


  • 25th August 2021
    Department of Science and Humanities is organizing Mathematics-The Poetry of Logical Ideas!!

    இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூ...
    :: readmore


  • 20th August 2021
    Department of Science and Humanities is organizing Easy English!!

    Department of Science and Humanities is organizing Easy English!!          ...
    :: readmore


  • 11th August 2021
    Department of Science and Humanities is organizing Drawing Competition and Speech with interaction!!

    Department of Science and Humanities is organizing Drawing Competition and Speech with interac...
    :: readmore









Announcement


Online Registration for Admission 2021-2022

Click Here