Founder Chairman's 3rd Memorial Day - Department of Electronics and Communication Engineering is organizing Essay Competition(Online)
Add byadminStart Date8th March 2022 8:53pm
End Date10th March 2022 8:53pm
Event VenueOnline
Founder Chairman's 3rd Memorial Day - Department of Electronics and Communication Engineering is organizing Essay Competition(Online) கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிறுவனர் "கல்வித்தந்தை" திருமிகு கே.இராமசாமி அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னனுவியல் மற்றும் தொடர்பியல் துறை(ECE) சார்பாக "இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள்-சாத்தியப்படுகிறதா?" (Innovation in Digital Technology in India-Are we Really Progressing?) என்ற தலைப்பில் இணையவழி கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. 9,10,11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள்.
கட்டுரைகளை ஆன்லைன் மூலம் 10.03.2022-வியாழக்கிழமைக்குள் கீழே உள்ள Link-ல் Upload செய்யவும்.
Link : https://forms.gle/VRXequnTwvM8LTmP7