Founder Chairman's 3rd Memorial Day - Department of Electrical and Electronics Engineering is organizing a Paper Presentation Competition
Add byadminStart Date11th March 2022 9:00pm
End Date12th March 2022 9:00pm
Event VenueCollege
Founder Chairman's 3rd Memorial Day - Department of Electrical and Electronics Engineering is organizing a Paper Presentation Competition நமது K.R கல்வி நிறுவனங்களின் நிறுவனர். கல்வித்தந்தை திரு கே.ராமசாமி ஐயா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நமது மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சார்பில் மாணவர்களுக்கான PAPER PRESENTATION Event நடைபெற உள்ளது தலைப்பு: 2030: How Humanity will be? (2030: மனிதநேயம் எப்படி இருக்கும்?)
நாள்: 11.03.2022(வெள்ளிக்கிழமை)
📌நிபந்தனைகள்:
1. மாணவர்கள் குழுக்களாக இந்நிகழ்வில் பங்கேற்கலாம். ஒரு குழுவில் இரண்டு நபர்கள் இருக்க வேண்டும்.
2. மாணவர்கள் தங்களின் PPT- Presentation செய்வதற்கு 5 நிமிடங்கள் வழங்கப்படும். ஒரு PPT-ல் அதிகபட்சம் 15 Slides இருக்கலாம்.
3. இந்நிகழ்வில் பங்கேற்கவிருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google form மூலமாக தங்கள் பெயரை இன்றைக்குள்(07.03.2022) பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...
Registration link 🔗: https://tinyurl.com/eeepaperpresentation
இந்நிகழ்வில் அனைத்து துறையை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம்...